அழகு / ஆரோக்கியம்புதியவை

பாலறுகின் நன்மைகள்

சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை போக்குவதற்கு பாலறுகை பயன்படுத்தலாம். பாலறுகு தலைவலி,காதுவலி போன்றவற்றை குணப்படுத்துகின்றது. மலச்சிக்கலை போக்குவதற்கு பாலறுகின் இலைகளை உண்ணலாம். சுவாச பிரச்சனையுள்ளவர்கள் பாலறுகை பயன்படுத்தலாம்.

கருத்து தெரிவிக்க