உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நீர்மூழ்கிக் கப்பல் கவிழ்ந்து விபத்து

44 சுற்றுலா பயணிகளுடன் செங்கடலிலுள்ள பவளப்பாறைகளை பார்வையிடச்சென்ற நீர்மூழ்கிக் கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 09 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க