இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வஜிர அபேவர்தனவிற்கும் ஜூலி சங்கிற்குமிடையே சந்திப்பு

நேற்று (மார்ச் 27) சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவும் தொலைபேசியில் உரையாடியிருந்தார்.

அத்தோடு குறித்த சந்திப்பில் வஜிர அபேவர்தனவிற்கும் ஜூலி சங்கிற்குமிடையே தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் தேசியக் கட்சியின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தனவென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க