இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கஞ்சா செடியை வளர்த்த நபரொருவர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

நேற்று (மார்ச் 27) யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் – தைலங்கடவை பகுதியில் கஞ்சா செடியை வளர்த்த 43 வயதுடைய சந்தேகநபரொருவர் யாழ் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த சந்தேகநபர் வளர்த்த 4 அடி 10 அங்குலம் கொண்ட கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க