இன்று (மார்ச் 22) அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் எலினா அவனேஸ்யனை எதிர்த்து மேடிசன் கீஸ் களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க இப்போட்டியில் எலினா அவனேஸ்யனை 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி மேடிசன் கீஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க