அழகு / ஆரோக்கியம்புதியவை

வயல் நண்டின் மருத்துவ குணங்கள்

செரிமான சக்தியை அதிகரிக்க வயல் நண்டினை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். வயல் நண்டு சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுகின்றது. மூட்டுவலியால் அவஸ்தைப்படுபவர்கள் வயல் நண்டினை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வயல் நண்டினை உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க