அழகு / ஆரோக்கியம்புதியவை

வெண்கெண்டை மீனின் நன்மைகள்

மூளை செயல்பாட்டை மேம்படுத்த வெண்கெண்டை மீனை உண்ணலாம். வெண்கெண்டை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வெண்கெண்டையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் வெண்கெண்டை உதவுகின்றது.

 

கருத்து தெரிவிக்க