இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அனுமதிப்பத்திரமின்றி மணல் கடத்திய சந்தேக நபர் பொலிஸாரால் கைது

நேற்று (மார்ச் 18) யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரமின்றி மணல் கடத்திச் சென்ற 45 வயதுடைய சந்தேக நபர் கைதடி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கிணங்க குறித்த நபரிடம் நேற்று (மார்ச் 18) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 19) சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க