இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய டப்.ஏ.எஸ்.சந்திரசேகர, கடந்த பெப்ரவரி 28ம் திகதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்றதற்கிணங்க நிலவிய பதவி வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் முகமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் திணைக்களத்தில் விசேட தர அதிகாரியாக கடமையாற்றிய ஆர்.பி.எச்.பெர்னாண்டோ உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கான புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கான புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்
Related tags :
கருத்து தெரிவிக்க