புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

லக்சயா சென்னை வீழ்த்தி லி ஷி பெங் வெற்றி

பர்மிங்காமில் நடைபெற்று வருகின்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (மார்ச் 14) லி ஷி பெங்கை எதிர்த்து லக்சயா சென் களமிறங்கியிருந்தார்.

இந்நிலையில் குறித்த போட்டியில் 21-10, 21-16 என்ற நேர் செட் கணக்கில் லக்சயா சென்னை வீழ்த்தி லி ஷி பெங் வெற்றிபெற்றுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க