கடந்த நவம்பர் மாதம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து விவசாய மற்றும் கமநல பாதுகாப்பு சபை அறிக்கையொன்றை விடுத்திருந்தது.
அதற்கிணங்க குறித்த அறிக்கையில் கடந்த நவம்பர் மாதம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும்போக நெற்செய்கைக்காக இதுவரையான காலப்பகுதியில் 952 மில்லியன் ரூபாய் இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க