இன்று (மார்ச் 14) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அப்பதவிக்கு பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் எச்.எம்.யு.ஐ கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக எச்.எம்.யு.ஐ கருணாரத்ன நியமனம்
Related tags :
கருத்து தெரிவிக்க