நேற்று (மார்ச் 13) இத்தாலி நேப்பிள்ஸ் நகரத்தில் 4.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் குறித்த நகரிலுள்ள கட்டடங்களும் கட்டங்களுக்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளனவென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க