சினிமாசினிமாபுதியவை

ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்தின் புதிய அப்டேட்

கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரின் இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில் இம்மாதம் (மார்ச்) 28ம் திகதி ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியீட்டு திகதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 09ம் திகதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க