இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

புகையிரத சேவையில் பாதிப்பு

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதமொன்று நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை புகையிரத நிலையங்களுக்கிடையில் தடம்புரண்டமையால் மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள்  பாதிப்படைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க