இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இரத்தினபுரியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

நேற்று (மார்ச் 07) இரத்தினபுரி எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுபத்கல பிரதேசத்தில் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதன் காரணமாக கூரிய ஆயுதத்தால் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அப்பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க