நேற்று (மார்ச் 03) மேற்கு ஜெர்மனியின் மன்ஹெய்ம் நகரில் இடம்பெற்ற கொண்டாட்டமொன்றின் போது பொதுமக்கள் மீது மகிழுந்தொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனரெனவும் அத்தோடு மகிழுந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க