உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்த கரந்தையை பயன்படுத்தலாம். சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்படுபவர்கள் கரந்தையை கசாயமிட்டு குடிக்கலாம். கரந்தை இரத்தத்தை சுத்திகரிக்கின்றது. மன அழுத்தத்தை குறைக்கின்றது. அத்தோடு சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்கவும் கரந்தையை பயன்படுத்தலாம்.
கரந்தையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க