உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற மாம்பூவினை கசாயமிட்டு குடிக்கலாம். மாம்பூ மன அழுத்தத்தை குறைக்கின்றது. இரத்தத்தை சுத்திகரிக்கின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. அத்தோடு மாம்பூ உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
மாம்பூவின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க