கடந்த பெப்ரவரி 25ம் திகதி சூடானின் ஓம்துர்மான் நகருக்கு கிழக்கே வாடி சாயிட்னா இராணுவ விமான நிலையத்திற்கருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் இராணுவ விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
குறித்த விமான விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க