அழகு / ஆரோக்கியம்புதியவை

தேங்காய்ப்பூ கீரையின் பயன்கள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேங்காய்ப்பூ கீரையை உண்ணலாம். தேங்காய்ப்பூ கீரை செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. மன அழுத்தத்தை குறைக்கின்றது. குடல் நோய்களை குணப்படுத்துகின்றது. அத்தோடு உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை போக்குவதற்கும் தேங்காய்ப்பூ கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க