சினிமாசினிமாபுதியவை

மேட் ஸ்கொயர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகிய மேட் திரைப்படத்திற்கு கிடைக்கப்பெற்ற வரவேற்பை தொடர்ந்து மேட் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான மேட் ஸ்கொயர் திரைப்படம் அடுத்த மாதம் 29ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/1Sw7modBwsM

கருத்து தெரிவிக்க