அழகு / ஆரோக்கியம்புதியவை

குறுநறுங்கண்ணியின் நன்மைகள்

உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. குறுநறுங்கண்ணி சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றது. மன அழுத்தத்தை குறைக்கின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குறுநறுங்கண்ணியை பயன்படுத்தலாம். தலைவலியை போக்க உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க