அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய மாணவர்களுக்கான பாடத்திட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க தரம் ஒன்று மற்றும் 6ம் தரத்திற்கான பாடத்திட்டங்களில் மாற்றம் ஏற்படுத்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த வேலைத்திட்டத்தினை அடுத்த வருடம் (2026) முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பிரதமர் அறிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க