இன்று (பெப்ரவரி 24) தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த 73 வயதுடைய இந்திய பிரஜையொருவர் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 908 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க