செரிமான சக்தியை அதிகரிக்க செங்குரலியை பயன்படுத்தலாம். செங்குரலி உடலை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்கின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இருமல் மற்றும் சளியை போக்க பயன்படுத்தலாம். மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்கள் செங்குரலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளவும் செங்குரலியை பயன்படுத்தலாம்.
செங்குரலியின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க