புதியவைவணிக செய்திகள்

புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியொன்றின் விலையில் மாற்றம்

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிட்டட் நிறுவனம் தனது இணையத்தள பக்கத்தில் புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியொன்றின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து காட்சிப்படுத்தியுள்ளது.

அதற்கிணங்க புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியொன்றின் விலை 1,995,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க