இன்றிலிருந்து (பெப்ரவரி 14) எதிர்வரும் மார்ச் 15ம் திகதி வரை நடைபெறவுள்ள மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மந்தனா தலைமையிலான பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
பெங்களூர் – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை
Related tags :
கருத்து தெரிவிக்க