பண்பாடுபுதியவை

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்றம்

நேற்று (பெப்ரவரி 13) பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலயத்தின் கொடியேற்றம் பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றிருந்தது.

கருத்து தெரிவிக்க