அழகு / ஆரோக்கியம்புதியவை

மரிக்கொழுந்தின் நன்மைகள்

உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மரிக்கொழுந்தை பயன்படுத்தலாம். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இரத்தத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. சிறுநீரகத்தின் செயல்பாட்டை சீராக்குவதற்கும் மரிக்கொழுந்தை பயன்படுத்தலாம். மன அழுத்தத்தை குறைக்கின்றது. அத்தோடு மலச்சிக்கலையும் குணப்படுத்துகின்றது.

கருத்து தெரிவிக்க