நாளை (பெப்ரவரி 14) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு அங்கு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
Related tags :
கருத்து தெரிவிக்க