பண்பாடுபுதியவை

புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக திருவிழா

21 வருடங்கள் கழித்து புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் (பெப்ரவரி 10) பக்தர்கள் புடைசூழ கும்பாபிஷேக திருவிழா இடம்பெற்றிருந்தது.

கருத்து தெரிவிக்க