இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் 2025ம் ஆண்டு டுபாயில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (பெப்ரவரி 10) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கவுள்ளார்.

இதன்போது டுபாயில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளதோடு மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரச தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க