கடந்த வாரம் நுங்கம்பாக்கத்தில் ஆரம்பமாகிய சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டித் தொடரில் நேற்று (பெப்ரவரி 09) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எலியாஸ் யமெரை எதிர்த்து கிரியான் ஜாக்குயட் களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க குறித்த போட்டியில் எலியால் யமெரை 7-6 (1), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கிரியான் ஜாக்குயட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
கருத்து தெரிவிக்க