நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
அதற்கிணங்க ஒரு கிலோ கரட் 520 ரூபாவாகவும் ஒரு கிலோ லீக்ஸ் 400 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 320 ரூபாவாகவும் ஒரு கிலோ கோவா 400 ரூபாவாகவும் வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு கிலோ 320 ரூபாவாகவும் கறிமிளகாய் ஒரு கிலோ 1000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க