இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருக்கும் ஜனாதிபதிக்குமிடையே சந்திப்பு

நேற்று (பெப்ரவரி 06) சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்குமிடையிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள உடன்பாடு மற்றும் நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும்
கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க