அழகு / ஆரோக்கியம்புதியவை

சிவப்பு முள்ளங்கியின் பயன்கள்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சிவப்பு முள்ளங்கியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிவப்பு முள்ளங்கி உதவுகின்றது. கல்லீரலை சுத்தம் செய்ய சிவப்பு முள்ளங்கியை உபயோகிக்கலாம். இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பயன்படுகின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. அத்தோடு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவும் சிவப்பு முள்ளங்கியை உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க