உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மத்திய சுவீடனில் துப்பாக்கிச்சூடு

மத்திய சுவீடனிலுள்ள பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க