அறிவழகன் இயக்கத்தில் ஆதி, சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் (பெப்ரவரி) 28ம் திகதி சப்தம் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க