அர்ஜூன் டி.ஜோஸ் இயக்கத்தில் அர்ஜூன் அசோகன், மேத்யூ தாமஸ், மகிமா நம்பியார், சியாம் மோகன், சங்கீத் பிரதாப் ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் (பெப்ரவரி) 14ம் திகதி ப்ரோமான்ஸ் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க