அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் 06 பேருடன் பயணித்த மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானமொன்று பிலடெல்பியா நகர விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 30 நொடிகளில் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறிய ரக விமானத்தில் பயணித்த 06 பயணிகளும் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க