அழகு / ஆரோக்கியம்புதியவை

மருதம் பட்டையின் மருத்துவ குணங்கள்

உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மருதம் பட்டையை அரைத்து பொடியாக்கி நீரில் கலந்து குடிக்கலாம். குடல் தொடர்பான நோய்களை குணப்படுத்தவும் மருதம் பட்டையை பயன்படுத்தலாம். தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் மருதம் பட்டையை பாலில் கலந்து குடிக்கலாம். மன அழுத்தத்தை குறைக்கவும் இரத்த குழாயிலுள்ள கொழுப்பை கரைக்கவும் மருதம் பட்டையை பயன்படுத்தலாம். அத்தோடு பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனையை சீராக்கவும் மருதம் பட்டையை உபயோகிக்கலாம்.

கருத்து தெரிவிக்க