சினிமாசினிமாபுதியவை

பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகரான ஜெயசந்திரன் உடல் நலக்குறைவால் நேற்று (ஜனவரி 09) தனது 80வது வயதில் காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க