நேற்று (ஜனவரி 10) மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் நீராடச்சென்ற 64 வயதுடைய ரஷ்ய பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அதற்கிணங்க குறித்த ரஷ்ய பிரஜையின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க