அழகு / ஆரோக்கியம்புதியவை

சூரை மீனின் பயன்கள்

சூரை மீன் உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூரை மீனை உட்கொள்ளலாம். எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சூரை மீனை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு உடல் தசைகளின் ஆரோக்கியத்தை பேணவும் சூரை மீனை உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க