நேற்று (ஜனவரி 10) கென்யாவின் மலிண்டி மாகாணத்தில் பறந்துக்கொண்டிருந்த சிறிய ரக விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலிண்டி மாம்பசா நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் விமானத்தில் பயணித்த விமானி உட்பட 03 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க