இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிரதமரை சந்தித்த புதிய தூதரகத் தலைவர்கள்

நேற்று (ஜனவரி 10) இராஜதந்திர ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதரகத் தலைவர்கள் பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்திருந்தனர்.

இதன்போது வர்த்தகம், சுற்றுலா,இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க