அரத்தை உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கின்றது. இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அரத்தையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு மன அழுத்தத்தை குறைக்கவும் அரத்தையை உண்ணலாம்.
அரத்தையின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க