அழகு / ஆரோக்கியம்புதியவை

காட்டுமஞ்சளின் மருத்துவ குணங்கள்

சருமம் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்த காட்டுமஞ்சளை அரைத்து பூசலாம். சரும பளபளப்பை அதிகரிக்கவும் காட்டுமஞ்சளை பயன்படுத்தலாம். குடல் பிரச்சனைகளை நிவர்த்தி செய்திட உதவுகின்றது. அத்தோடு இரத்தம் மற்றும் சிறுநீரகத்தை சுத்திகரிக்கவும் இக்காட்டு மஞ்சளை உபயோகிக்கலாம். மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க