இலங்கைஉள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய லக்கி ஜயவர்தன காலமானார்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய லக்கி ஜயவர்தன கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜனவரி 08) தனது 71வது வயதில் காலமானார்.

கருத்து தெரிவிக்க